நான் பட நடிகரை நினைவிருக்கா.. வெளிநாட்டில் செட்டில் ஆகி எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய் ஆண்டனியின் நான் படத்தில் மகாயலா பாடலில் வரும் நடிகர் சித்தார்த் வேணுகோபால் தற்போது எப்படி இருக்கிறார் என தெரியுமா.
அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார் அவர்.






