கயல் ஆனந்திக்கு அடித்த ஜாக்பாட்.. பிரபாஸ் படத்தில் இப்படி நடிக்கிறாரா?


நடிகை கயல் ஆனந்தி தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட ஆனந்தி சில தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ராஜா சாப்

தற்போது ஆனந்தி பிரபாஸின் ராஜா சாப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர்.

தற்போது கயல் ஆனந்தியும் இணைந்து இருப்பதால் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட போகிறாரா அல்லது கெஸ்ட் ரோலா என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.   


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *