இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.|Mowgli teaser out now

இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.|Mowgli teaser out now


சென்னை,

சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ’மௌக்லி’ படத்தின் டீசர் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த டீசரை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டுள்ளார்.

கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடிகத்துள்ளார்.

பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *