சித்தார்த்தின் புதிய வெப் தொடர்…. ‘ஆபரேஷன் சபேத் சாகர்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு|Siddharth’s new web series…. ‘Operation Sabeth Sagar’ first look released

சித்தார்த்தின் புதிய வெப் தொடர்…. ‘ஆபரேஷன் சபேத் சாகர்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு|Siddharth’s new web series…. ‘Operation Sabeth Sagar’ first look released

சென்னை,

சித்தார்த் தற்போது “ஆபரேஷன் சபேத் சாகர்” என்ற வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் கார்கில் போரின் போது இந்திய விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கையைப் பற்றியது. இந்தத் தொடரை ஒளி சென் இயக்குகிறார்.

சமீபத்தில், இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இதில் ஜிம்மி ஷெர்கில் மற்றும் அபய வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘ஆபரேஷன் சபேத் சாகர்’ அடுத்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. மேலும், மிஹிர் அஹுஜா தாருக் ரெய்னா, அர்னவ் பாசின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *