இயக்குனர் திருமணத்திற்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்!

இயக்குனர் திருமணத்திற்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்!


டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் சமீபத்தில் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று இயக்குனர் அபிஷன் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குனர் திருமணத்திற்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்! | Sivakarthikeyan Gold Chain Gift Abhishan Jeevinth

தங்க செயின் பரிசு

மேலும் தங்க செயினை இயக்குனருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


ஏற்கனவே டூரிஸ்ட் பேமிலி படம் ரிலீஸ் ஆன போது அபிஷனை சிவகார்த்திகேயன் தனது ஆபிசுக்கு அழைத்து பாராட்டி இருந்தார். தற்போது அவர் திருமணத்திற்கு தங்கசெயின் பரிசளித்து இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *