ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் பிரபாஸின் பாகுபலி தி எபிக்… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் பிரபாஸின் பாகுபலி தி எபிக்… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?


பாகுபலி

பாகுபலி, இந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று.

இரண்டு பாகங்களாக வெளியான இப்படம் இந்திய சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அனைவரும் அறிந்தது தான்.
தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி, இரண்டு பாகங்களும் ஒரே படமாக பாகுபலி: தி எபிக் என்ற பெயரில் தயாராகியுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது, இந்த படம் 3 மணி 45 நிமிட நேரம் ரன் டைம் கொண்டுள்ளது.

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் பிரபாஸின் பாகுபலி தி எபிக்... எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | Baahubali The Epic Pre Booking Details


ப்ரீ புக்கிங்


பாகுபலி படத்தை இப்போது பார்த்தாலும் வியப்போடு பார்க்கும் ரசிகர்கள் 3வது பாகத்தை காண மிகவும் ஆவலாக உள்ளார்கள் என்றே தெரிகிறது.

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை படம் ரூ. 10 கோடிக்கு மேலான கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *