ஸ்ரீலீலாவின் ’மாஸ் ஜதாரா’ பட டிரெய்லர் வெளியீடு…திரைக்கு வருவது எப்போது?|MassJathara Trailer out now

ஸ்ரீலீலாவின் ’மாஸ் ஜதாரா’ பட டிரெய்லர் வெளியீடு…திரைக்கு வருவது எப்போது?|MassJathara Trailer out now


சென்னை,

தெலுங்கில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய படம் மாஸ் ஜதாரா. ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை பானு போகவரபுடி இயக்கி இருக்கிறார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இந்த படத்தை தயாரித்துள்ளனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *