இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது|Radhika’s next film…motion poster released

இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது|Radhika’s next film…motion poster released


சென்னை,

பீட்சா, சூது கவ்வும், அட்டகத்தி, சரபம், இறுதிச் சுற்று, போன்ற படங்களை தயாரித்தவரும் மாயவன் படத்தை இயக்கியவருமான சி.வி. குமார் இயக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் ஆகிய பதாகைகளின் கீழ் எம்.கே. சாம்பசிவம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

(XY) எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நடிகை ராதிகா ரவீந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *