ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம்

ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம்


நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.

ஜான்விக்கு நாடு முழுவதும் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம் | Janhvi Kapoor Save The Date Post Confuses Fans

பதிவால் குழப்பம்

இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் ஒரு பெரிய குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

“Save the date Oct 29” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணமா அல்லது காதலை அறிவிக்க போகிறாரா என கேட்டு வருகின்றனர்.

அல்லது இது படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்யும் வேலையாக இருக்குமோ என நெட்டிசன்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *