நாக சைதன்யா இப்படி மாறிவிட்டாரே.. 2ம் மனைவி உடன் தல தீபாவளி கொண்டாடிய ஸ்டில்

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா கடந்த வருடம் டிசம்பரில் தனது புது காதலி சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமணத்திற்கு பிறகு அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சோபிதா தான் சமந்தா வாழ்க்கை இப்படி ஆக காரணம் என விமர்சித்து வருகின்றனர்.
தல தீபாவளி
இந்நிலையில் நாக சைதன்யா தனது 2ம் மனைவி உடன் தனது தல தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நாக சைதன்யா மிகவும் ஒல்லியாக மாறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தீபாவளி கொண்டாட்ட ஸ்டில்கள் இதோ.