நடிகை திரிஷாவின் தீபாவளி கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ

22 ஆண்டுகளை திரையுலகில் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றியடைந்தது. இவர் கைவசம் தற்போது விஸ்வம்பரா, கருப்பு ஆகிய திரைப்படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது தனது செல்ல நாய் குட்டியுடன் தீபாவளியை கொண்டாடியுள்ள அவர், சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க: