யாருக்குமே சம்பளம் கொடுக்கல | Dear Jeeva Team Interview

நடிகர் டிஎஸ்கே
தமிழ் சினிமாவில் நுழைய பலர் சின்னத்திரையை பயன்படுத்தி முன்னேறினார்கள், அதில் ஒருவர் தான் டிஎஸ்கே.
இவர் மிமிக்ரி செய்வதில் பிரபலமானவர், ரோபோ ஷங்கர் மனைவிற்கு பிறகு அவரது குரலில் பேசி அவரது குடும்பத்தினரை சந்தோஷப்படுத்தி இருந்தார்.
தற்போது அதிகப்படியான படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கும் டிஎஸ்கே சினிமாவில் உள்ள நிறைய விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதோ வீடியோ,