நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி


விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 9ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இணையத்தில் பிரபலமாக இருந்த பலரும் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.

ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் டான்சர் ஆக இருந்து வந்த ரம்யா ஜு போட்டியாளராக வந்திருக்கிறார்.

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி | Bigg Boss 9 Ramya Joo Faints Others In Shock

மயக்கம்

பிக் பாஸ் வீட்டில் ரம்யா அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். சற்றுமுன் அவர் நடந்து செல்லும்போது திடீரென மயங்கி விழுந்து விடுகிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அவர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி ஆன மற்ற போட்டியாளர்கள் உடனே சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர்.

வீடியோ இதோ.  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *