இப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.|Telusu Kada Trailer Release Date and Time Confirmed

இப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.|Telusu Kada Trailer Release Date and Time Confirmed


சென்னை,

பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் காதல் படமான தெலுசு கடா மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11:34 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *