பிக்பாஸில் தரமாக விளையாடும் மகாநதி சீரியல் நடிகை ஆதிரை போட்டோஸ்

பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ தொடங்கிவிட்டது.
இதில் மகாநதி சீரியல் புகழ் நடிகை ஆதிரையும் கலந்துகொண்டிருக்கிறார், அவர் விளையாட்டையும் தரமாக விளையாடி வருவதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரி நாம் இப்போது ஆதிரையின் சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.