பிக்பாஸ் சென்றதால் விஜய் டிவி சீரியல் நடிகர் மாற்றம்.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ

பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
முதல் சீசனிற்கு பெரிய வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்து ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி இப்போது 9வது சீசனிற்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது, நிகழ்ச்சியில் தெரிந்த போட்டியாளர்கள் பலரும் தெரியாத போட்டியாளர்கள் சிலரும் உள்ளனர்.
மாற்றம்
விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் சிலர் பிக்பாஸ் சென்றுள்ளனர், அதில் ஒருவர் தான் பிரவீன். இவர் விஜய்யில் சிந்து பைரவி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தற்போது பிரவீன் நடித்துவந்த இசக்கி கதாபாத்திரத்தில் இனி ஆரோன் சஞ்சய் நடிக்க உள்ளாராம்.