5 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்

5 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்

இட்லி கடை

ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். இவருடைய இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக இட்லி கடை வெளியாகியுள்ளது.

5 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம் | Idli Kadai Movie 5 Days Box Office Collection

இப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

5 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம் | Idli Kadai Movie 5 Days Box Office Collection

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த 1ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

5 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம் | Idli Kadai Movie 5 Days Box Office Collection

ஆம், தனுஷின் இட்லி கடை திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *