சிவாங்கியா இப்படி.. விருது விழாவுக்கு கவர்ச்சியாக எப்படி வந்திருக்கிறார் பாருங்க

விஜய் டிவியில் இருந்த சிவாங்கி தற்போது சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது அவர் விருது விழா ஒன்றுக்கு செம கவர்ச்சியாக வந்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.