உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை..

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஷோவில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்துகொண்டிருந்தது.
இன்று முதல் நாள் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களாக வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.
அவர்கள் லிஸ்ட் இதோ.
- 1.ராம்போ
- 2. மிர்ச்சி கெமி (குக் வித் கோமாளி பிரபலம்)
-
3. VJ பார்வதி - 4. கம்ருதீன் (மகாநதி சீரியல் புகழ் நடிகர்)
- 5. கொங்கு மஞ்சுநாதன் (பட்டிமன்ற பேச்சாளர்)
- 6. அரோரா சின்க்ளேர் (இன்ஸ்டா பிரபலம்)
- 7. கனி திரு (CWC டைட்டில் ஜெயித்தவர், நடிகை விஜயலக்ஷ்மியின் அக்கா)
- 8. விக்கல்ஸ் விக்ரம் (ஸ்டாண்டப் காமெடியன்)
-
9. அப்சரா ரெட்டி (பத்திரிக்கையாளர், அதிமுக பிரபலம்) - 10. திவாகர் – வாட்டர்மெலன் ஸ்டார்
- 11. கானா வினோத் (பாடகர்)