அங்காடித் தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷா இது, ஆளே மாறிட்டாரே… லேட்டஸ்ட் போட்டோ

அங்காடித் தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷா இது, ஆளே மாறிட்டாரே… லேட்டஸ்ட் போட்டோ

அங்காடித் தெரு

தமிழில் வெளியான அங்காடித்தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகேஷ்.

முதல் படமே நல்ல வெற்றியை கொடுக்க அடுத்து கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர் வெல்ஸ் ஆகிய படங்களில் நடித்தார், ஆனால் பட வெற்றிபெறவில்லை.

மேலும் மலையாளத்தில் லாஸ்ட் பெஞ்ச் படத்தில் நடித்தார், அதுவும் கைகொடுக்கவில்லை.
தமிழ், மலையாளத்தை தாண்டி தெலுங்கிலு படம் நடித்தார், அதிலும் வெற்றிபெறவில்லை.

அங்காடித் தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷா இது, ஆளே மாறிட்டாரே... லேட்டஸ்ட் போட்டோ | Angadi Theru Movie Actor Mahesh Latest Photo

லேட்டஸ்ட்

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் 15 வருடங்களை நிறைவு செய்துவிட்டார்.

தற்போது அவர் தடை அதை உடை என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ, 

அங்காடித் தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷா இது, ஆளே மாறிட்டாரே... லேட்டஸ்ட் போட்டோ | Angadi Theru Movie Actor Mahesh Latest Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *