கோ பட நடிகை கார்த்திகா நாயரை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

கோ பட நடிகை கார்த்திகா நாயரை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க


 ஜீவா நடித்த கோ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கார்த்திகா நாயர். அவர் பிரபல நடிகை ராதாவின் மகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

கோ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் நடிகை கார்த்திகா நாயருக்கு அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

கோ பட நடிகை கார்த்திகா நாயரை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Ko Actress Karthika Nair Latest Photos

லேட்டஸ்ட் போட்டோ


இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கார்த்திகா நாயருக்கு திருமணம் நடந்து முடிந்தது.

கார்த்திகா நாயர் நியூ யார்க் நகரத்தில் எடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.



அவர் தற்போது எப்படி இருக்கிறார் என பாருங்க.
 

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *