தனது மகனுடன் நடிகை அமலா பால் எடுத்த சில கியூட் போட்டோஸ்

அமலாபால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் நடிகை அமலாபால்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வந்தவர் திருமணம், குழந்தை என ஆன பின் படங்கள் பக்கம் அவ்வளவாக காணவில்லை.
சரி நாம் இப்போது நடிகை அமலாபால் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.