ரோபோ சங்கருக்கும் எனக்கும் சண்டை.. மிமிக்ரி சேது எமோஷ்னல் பேட்டி

நடிகர் ரோபோ ஷங்கர் மறைவு பற்றி நடிகர் மிமிக்ரி சேது எமோஷ்னலாக பேசி இருக்கும் முழு பேட்டி இதோ.
இறுதி அஞ்சலி செலுத்த சென்றபோது ரோபோ ஷங்கரின் மனைவி அவருடன் கோபமாக சொன்ன ஒரு விஷயம்.. என்ன பாருங்க.