குக் வித் கோமாளி இரண்டாவது பைனலிஸ்ட் உறுதியானது.. தேர்வானது யார் பாருங்க

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களில் 5 பேர் இதுவரை எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். ஷோவும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
முதல் பைனலிஸ்ட் ஆக ஷபானா தேர்வாகி இருந்தார். அடுத்து பைனலிஸ்ட் யார் என்பது இந்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.
இவர்தான்
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இரண்டாவது பைனலிஸ்ட் ஆக தேர்வாகி இருக்கிறாராம்.
மொத்தம் 4 போட்டியாளர்கள் பைனலுக்கு செல்ல, வெளியேற போகும் ஒரு போட்டியாளர் யார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.