இது யார் தெரிகிறதா.. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ தான்

விஜய் ஆண்டனி தற்போது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் தற்போது சக்தித் திருமகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த படம் செப்டம்பர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
முதல் முறை நடித்த போட்டோ
விஜய் ஆண்டனி முதல் முறையாக திரையில் தோன்றியபோது எப்படி இருக்கிறார் என இந்த போட்டோவில் பாருங்க.
“முதலில் இப்படி தான் இருந்தேன், நான் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்யல. எண்ணங்கள் மாறும்போது முகமும் மாறும்” என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.