குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உமைரின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

குக் வித் கோமாளி
மக்களை சிரிக்கவும் வைத்து சமையலையும் ரசிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி.
இந்த 6வது சீசன் வாரா வாரம் மிகவும் வித்தியாசமான கான்செப்டுடன் கலக்கி வருகிறது. இந்த வாரமும் நிகழ்ச்சியை காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி, அது என்னவென்றால் இந்த வார எலிமினேட் ஆகியிருப்பது உமைர் தானாம்.
இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.
சரி நாம் இந்த பதிவில் உமைரின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.