விஜய்யுடன் ராஷ்மிகா நடித்த முதல் படம் கீதா கோவிந்தம்.. 7 ஆண்டுகள் நிறைவு.. Unseen Photos

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் கீதா கோவிந்தம். இப்படத்தை இயக்குநர் பரசுராம் இயக்கியிருந்தார்.
காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த 2018ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இந்த நிலையில், கீதா கோவிந்தம் படம் வெளிவந்து 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அதனை நினைவூட்டும் விதமாக படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.