ரஜினி முதல் அமீர் கான் வரை, கூலி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த மோனிஷா..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவர் மோனிஷா. இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். மாவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..