இந்த வாரம் விஜய் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் சீரியல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த வாரம் விஜய் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் சீரியல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


விஜய் டிவி

விஜய் டிவி, தமிழ் சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று.

சன் டிவி சீரியல்களின் ராஜா என்றால் ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி உள்ளது.
பாடல், ஆடல், காமெடி, கேம் ஷோ என நிறைய நிகழ்ச்சிகளை புத்தம் புதிய கான்செப்டில் ஒளிபரப்பு ரசிகர்களை பிடித்தார்கள்.

இப்போது விஜய் டிவி சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களை பிடித்து வருகிறார்கள்.

இந்த வாரம் விஜய் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் சீரியல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | This Week Sunday Special Serial Telecast Details

ஸ்பெஷல்


எல்லா தொலைக்காட்சியிலும் மகா சங்கமம், 45 மணி நேரம் சீரியல் ஒளிபரப்புவது என செய்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஞாயிறு ஸ்பெஷலாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சிந்து பைரவி, தங்கமகள் போன்ற தொடர்கள் ஒளிபரப்பாக இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளதாம். 

வரும் ஞாயிறு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *