கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்… மாஸ் போங்க

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்… மாஸ் போங்க


ரஜினியின் கூலி

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதில் ரஜினியுடன், நாகர்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க | Rajinikanth Coolie Movie Overseas Censor Review

படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது.


முதல் விமர்சனம்


தற்போது கூலி படத்தின் முதல் விமர்சனம் வந்துள்ளது. வெளிநாடு தணிக்கை குழு உறுப்பினர் உமைர் சந்து தனது டுவிட்டரில், கூலி One Man Show, ரஜினிக்கு மாஸான படமாக அமைந்துள்ளது.

மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள், கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு. கதை Average என்றாலும் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமேக்ஸ் படத்தின் முதுகெழும்பாக உள்ளது என பதிவு செய்துள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *