அசிங்க அசிங்கமா பேசுவாங்க.. காமெடி நடிகை சுமதி கொடுத்த எமோஷ்னல் பேட்டி இதோ

நடிகை சுமதி தமிழ் படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக வடிவேலு உடன் பல படங்களில் நடித்து இருப்பார்.
சுமதி தனது கணவர் உடன் கொடுத்த பேட்டி இதோ.