மறைந்த நடிகர் மதன் பாப் மகன் யார் தெரியுமா.. அவர் ஒரு பாடகரா.. புகைப்படம் இதோ

மதன் பாப்
இசையமைப்பாளராக தனது கரியரை துவங்கி பின் நடிகராக கலக்கியவர் மதன் பாப். இவர் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இவர் வயது 71.
இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் கண்டிப்பாக இவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.
நகைச்சுவை நடிகராக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக இவருடைய தனித்துவமான சிறப்புக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
மதன் பாப் மகன்
நடிகர் மதன் பாப்-க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் ஜனனி பிரபல பாடகி ஆவார். அதே போல் மகன் அர்ச்சித் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இதனை நடிகர் மதன் பாப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதோ அவருடைய புகைப்படம்..