மொத்த வசூல் இவ்வளவு தானா.. பவன் கல்யாணின் படம் படுதோல்வி!

மொத்த வசூல் இவ்வளவு தானா.. பவன் கல்யாணின் படம் படுதோல்வி!


பவன் கல்யாண் நடிப்பில் கடந்த ஜூலை 24ம் தேதி ரிலீஸ் ஆன படம் ஹரி ஹர வீர மல்லு (Hari Hara Veera Mallu). 

ரூ.200 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முகலாயர்களை எதிர்த்து போரிட்ட வீர மல்லு என்பவற்றின் கதை தான் இந்த படம்.

மொத்த வசூல் இவ்வளவு தானா.. பவன் கல்யாணின் படம் படுதோல்வி! | Pawan Kalyan Hari Hara Veera Mallu Huge Disaster

வசூல் இவ்வளவு தானா

படம் 200 கோடி வசூலித்தால் தான் breakeven ஆகும் என்கிற நிலையில், இறுதி வசூல் மோசமான அளவுக்கு தான் வந்திருக்கிறது.

 இதுவரை 106.25 கோடி கிராஸ் வசூல் மட்டுமே வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறதாம்.

ஏற்கனவே ஹரி ஹர வீர மல்லு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் 20% எடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது படம் தோல்வி அடைந்து இருப்பதால் இரண்டாம் பாகம் வருமா என்பது கேள்விக்குறி ஆகி இருக்கிறது.

மொத்த வசூல் இவ்வளவு தானா.. பவன் கல்யாணின் படம் படுதோல்வி! | Pawan Kalyan Hari Hara Veera Mallu Huge Disaster


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *