முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோல் சச்தேவ்

முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோல் சச்தேவ்

வரலக்ஷ்மி சரத்குமார்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோல் சச்தேவ் | Varalakshmi Sarathkumar First Marriage Anniversary

பின் தொடர்ந்து கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருந்த இவர், சண்டக்கோழி, சர்கார் ஆகிய திரைப்படங்களில் வில்லியாக நடித்து தன்னால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என காட்டினார். தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தையும் வரலக்ஷ்மி உருவாக்காகியுள்ளார்.

முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோல் சச்தேவ் | Varalakshmi Sarathkumar First Marriage Anniversary

முதல் திருமண நாள்

கடந்த ஆண்டு தனது காதலர் நிக்கோல் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வரலக்ஷ்மி.

முதலாம் ஆண்டு திருமண நாள்.. வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோல் சச்தேவ் | Varalakshmi Sarathkumar First Marriage Anniversary

இந்த நிலையில், தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளில், தனது காதல் கணவர் தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது குறித்து வீடியோ ஒன்றை வரலக்ஷ்மி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *