நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதன் பாப்… இறந்த பின் இப்படியொரு சோகமா?

நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதன் பாப்… இறந்த பின் இப்படியொரு சோகமா?

மதன் பாப்

நடிகர் மதன் பாப், தமிழ் சினிமாவில் தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இசையமைப்பாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின் குணச்சித்திர நடிப்பால் தனி முத்திரைப் படைத்தார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நகைச்சுவைத் தொடர்கள் என நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார்.

இவர் சில காலமாக புற்றுநோயுடன் போராடி வர கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதன் பாப்... இறந்த பின் இப்படியொரு சோகமா? | Actor Madhan Bob Demise

வருத்தம்

நடிகர் மதன் பாப் உடலைக் காண அவருடன் நடித்த பெரிய நடிகர்களும், திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்த வரவில்லை என சிலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவர் மறைந்ததைவிட அஞ்சலி செலுத்த வராத கூட்டத்தால் வீடே வெறிச்சோடி இருப்பதைக் காணும்போது மனம் வலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதன் பாப்... இறந்த பின் இப்படியொரு சோகமா? | Actor Madhan Bob Demise

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *