ரஜினியின் பாபா படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள்.. பலரும் பார்த்திராத போட்டோஸ்

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து தயாரித்து திரைக்கதை எழுதி உருவான திரைப்படம் பாபா. இப்படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, நம்பியார், ஆஷிஷ் வித்யார்த், விஜயகுமார், சுஜாதா என பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில், பாபா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..