ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

கிறிஸ்டோபர் நோலன்

தமிழ் சினிமா ரசிகர்கள் ரசனை இப்போது எல்லைத்தாண்டி போய்விட்டது.

நல்ல படம், நல்ல கதை என்றால் அவர்களுக்கு மொழி என்பது ஒரு பிரச்சனையாகவே இருப்பது இல்லை. அப்படி மிகவும் தரமான படங்கள் மூலம் இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் ஹாலிவுட் பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.

ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Hollywood Actor Christopher Nolan Net Worth Detail

பேட் மேன் டிரையாலஜி படங்கள் மூலம் திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்ட கிறிஸ்டோபர் நோலன் அறிவியல் புனைவுக் கதைகளுக்கு மிகவும் புகழ்பெற்றவர்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வந்தப்படம் ஓபன்ஹெய்மர், இது இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு தயாரித்தவரும், அமெரிக்கன் இயற்பியல் வல்லுநருமான ராபர்ட் ஓபன்ஹென்மரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வரலாற்று படம்.

ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Hollywood Actor Christopher Nolan Net Worth Detail

சொத்து மதிப்பு

இன்று பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடும் கிறிஸ்டோபர் நோலனுக்கு பிறந்தநாள். அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. நோலனின் சொத்து மதிப்பு இந்திய மதிப்புப்படி ரூ. 2000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் | Hollywood Actor Christopher Nolan Net Worth Detail

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *