ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?

விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது.
ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே வர இருப்பதாக விஜய் டிவி அறிவித்து விட்டது.
தங்கமகள்
தங்கமகள் என்கிற மற்றொரு தொடரும் இரண்டு வாரங்களில் முடிக்கப்படுவதாக ப்ரோமோ வெளியிட்டு விஜய் டிவி அறிவித்து உள்ளது.
இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.