கோவிலில் தீமிதித்த நடிகர் புகழ்.. படுவைரல் ஆகும் வீடியோ

நடிகர் புகழ் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக வந்து பிரபலம் ஆனவர். தற்போது படங்களிலும் அவர் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார்.
மேலும் புகழ் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய கோமாளியாகவும் இருந்து வருகிறார்.
தீ மிதித்த வீடியோ
இந்நிலையில் புகழ் தற்போது கடலூரில் இருக்கும் கோவில் ஒன்றில் நடந்த தீமிதிக்கும் விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அவர் தீமிதித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.