ஹோம்லி லுக்கில் நடிகை மிர்னாலினி ரவி எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட்

ஹோம்லி லுக்கில் நடிகை மிர்னாலினி ரவி எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட்


மிர்னாலினி ரவி

டப்ஸ்மாஷ் மூலம் பிரபலம் ஆகி அதன்படி, பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி.

அதன் பின், சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிர்னாலினி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது, ஹோம்லி லுக்கில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ, 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *