விஜய் டிவியை விரட்டி டாப் 5ல் ராஜ்ஜியம் செய்யும் சன் டிவி சீரியல்கள்… டிஆர்பி விவரம்

விஜய் டிவியை விரட்டி டாப் 5ல் ராஜ்ஜியம் செய்யும் சன் டிவி சீரியல்கள்… டிஆர்பி விவரம்

சன் டிவி

ஒவ்வொரு வியாழக்கிழமையும் டிஆர்பி விவரம் வரும் போதெல்லாம் நான் தான் சீரியல்களின் கிங் என நிரூபித்து வருகிறது சன் டிவி.

டாப் 5 எடுத்தாலே 4 இடங்களில் சன் டிவி தொடர்கள் தான் இருக்கும், ஒரே ஒரு விஜய் டிவி சீரியல் இருக்கும்.

விஜய் டிவியை விரட்டி டாப் 5ல் ராஜ்ஜியம் செய்யும் சன் டிவி சீரியல்கள்... டிஆர்பி விவரம் | Week 26 Tamil Serials Trp Ratings Details


தற்போது 26வது வாரத்திற்கான தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

டாப் 4 சன் டிவி சீரியல்களும், ஒன்று மட்டுமே விஜய் சீரியல் இடம் பிடித்து வந்த நிலையில் 26வது வாரத்தில் டாப் 5 இடத்தையும் பிடித்துள்ளது சன் டிவி.

இதோ டாப் 5 லிஸ்ட்

  1. சிங்கப்பெண்ணே
  2. மூன்று முடிச்சு
  3. கயல்
  4. மருமகள்
  5. எதிர்நீச்சல் தொடர்கிறது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *