3BHK படப்பிடிப்பு தளத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சைத்ரா.. இதோ பாருங்க

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 3BHK. இப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து கன்னட நடிகை சைத்ரா, ஐஸ்வர்யா என்கிற முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், 3BHK திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சைத்ரா. இதோ அந்த புகைப்படங்கள்..