திண்டுக்கலில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள்.. ஓர் பார்வை

திண்டுக்கல்
நாம் நமது சினிமா உலகம் பக்கத்தில் தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிறந்த திரையரங்குகள் பற்றி பார்த்து வருகிறோம்.
அப்படி நாம் இந்த பதிவில் திண்டுக்களில் சிறந்த திரையரங்குகள், அதாவது ரசிகர்கள் படம் பார்க்க ஆசைப்படும் டாப் திரையரங்குகளின் லிஸ்ட் தான் பார்க்க இருக்கிறோம்.
ஆர்த்தி Grand Cineplex
திண்டுக்கலில் ரசிகர்களால் அதிகம் படம் பார்க்கப்படும் சிறந்த திரையரங்குளில் ஒன்றாக உள்ளது ஆர்த்தி.
ஆர்த்தி தியேட்டர் ரோடில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ரசிகர்களின் டாப் சாய்ஸாக உள்ளது.
J Cinemas
A/c 7.1 Laser Projector போன்ற வசதிகள் கொண்ட இந்த திரையரங்கம் பாலசுப்ரமணியன் தெரு, கீழகோட்டையில் உள்ளது.
உமா ராஜேந்திர சினிமாஸ்
4K RGB Laser Dolby Atmos வசதிகளுடன் கூடிய இந்த திரையரங்கம் கெமரா காலணியில் அமைந்துள்ளது.
விஜய் தியேட்டர்
இந்த திரையரங்கம் நத்தம் ரோடு, ராஜலட்சுமி நகர் திண்டுக்கலில் அமைந்துள்ளது. 4K Dolby 7.1 வசதிகள் கொண்ட இந்த திரையரங்கம் டாப் லிஸ்டில் உள்ளது.