தர்மபுரி என்றால் ஒகேனக்கல், அதைத்தாண்டி பேமஸான திரையரங்குகளை காண்போம்

தர்மபுரி என்றால் ஒகேனக்கல், அதைத்தாண்டி பேமஸான திரையரங்குகளை காண்போம்

தர்மபுரி

தர்மபுரி, தமிழக மக்கள் சுற்றுலா என்றாலே அதிகம் வரும் ஒரு இடம். அதாவது சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி இருக்கும் இடம்.

இதைத்தாண்டி தர்மபுரியில் மக்கள் அதிகம் கூடும் இடம் என்றால் அது திரையரங்குகள் தான்.
நாம் இப்போது தர்மபுரியில் இருக்கும் மிகவும் சிறந்த திரையரங்குகளை காண்போம்.

தர்மபுரி என்றால் ஒகேனக்கல், அதைத்தாண்டி பேமஸான திரையரங்குகளை காண்போம் | Best Theatres In Dharmapuri

சந்தோஷ் தியேட்டர்

2K DTS கொண்ட சிறந்த வசதிகளை கொண்ட ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்காக உள்ளது. இந்த திரையரங்கம் பென்னகரம் மெயின் ரோட்டில் இடம்பெற்றுள்ளது.

தர்மபுரி என்றால் ஒகேனக்கல், அதைத்தாண்டி பேமஸான திரையரங்குகளை காண்போம் | Best Theatres In Dharmapuri

ஸ்ரீஹரி தியேட்டர்

2K ஏசி வசதியுடன் கூடிய இந்த திரையரங்கம் Weavers Colonyல் உள்ளது. இது ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது.

தர்மபுரி என்றால் ஒகேனக்கல், அதைத்தாண்டி பேமஸான திரையரங்குகளை காண்போம் | Best Theatres In Dharmapuri

ஆனந்த் தியேட்டர்

2K 3D 7.1 டிஜிட்டல் வசதி கொண்ட இந்த திரையரங்கம் Vellegoundan Palayam என்ற இடத்தில் அமைந்துள்ளது.

தர்மபுரி என்றால் ஒகேனக்கல், அதைத்தாண்டி பேமஸான திரையரங்குகளை காண்போம் | Best Theatres In Dharmapuri

இந்த 3 திரையரங்குள் தர்மபுரியில் பேமஸ் என்றாலும் ரம்யா சினிமாஸ், ராஜம் தியேட்டர், ஸ்ரீ பாக்கியலட்சுமி தியேட்டரும் மிகவும் பேமஸ். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *