மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

மெர்சல்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி 2017ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Mersal Movie Vijay Son Aakshath Dass Latest Photo

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்ய மேனன், வடிவேலு, கோவை சரளா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டியிருப்பார் தளபதி விஜய்.

விஜய் மகனாக நடித்த சிறுவன்

இப்படத்தில் விஜய்யின் மகனாக சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் குழ்நதை நட்சத்திர நடிகர் ஆக்ஷத் தாஸ். இவர் மெர்சல் படத்தின் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து மஹான், சீரியஸ் மேன், போட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Mersal Movie Vijay Son Aakshath Dass Latest Photo

இந்த நிலையில், மெர்சல் படத்தில் குட்டி தளபதியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?. நன்றாக வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அவரின் புகைப்படம்..

மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Mersal Movie Vijay Son Aakshath Dass Latest Photo

மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Mersal Movie Vijay Son Aakshath Dass Latest Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *