பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் ட்ரைலர் இதோ..

பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் ட்ரைலர் இதோ..

ஹரி ஹர வீர மல்லு

க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பவன் கல்யாணின்

இப்படத்தில் கதாநாயகனாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ளார். மேலும் நிதி அகர்வால், சத்யராஜ், நாசர், பாபி தியோல், Nargis Fakhri, Nora Fatehi ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கீரவாணி இசையமைக்க ஏ.எம். ரத்னம் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படம் ஜூலை 24ம் தேதி வெளிவரவுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பவன் கல்யாணின்

பிரம்மாண்ட டிரைலர்

இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பவன் கல்யாணின்

இதோ அந்த ட்ரைலர்..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *