சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. இந்த லிஸ்டில் யாழினி சினிமாஸ், சீனியாப்பா சினிமா ஹால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா தியேட்டர் மற்றும் ஜேபி சினிமாஸ் பியூச்சர் ஃபிலிம்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Sivagangai In Tamil

யாழினி சினிமாஸ்:

சிவகங்கையில் மிகவும் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று யாழினி சினிமாஸ். காந்தி ரோடு, வாரச்சந்தை அருகில், அரண்மனை வாசல், சிவகங்கையில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. இந்த திரையரங்கம் 4K லேசர் டால்பி அட்மாஸ் (4K Laser Dolby Atmos) வசதியுடன் உள்ளது.

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Sivagangai In Tamil

சீனியாப்பா சினிமா ஹால்:

எண் 171, மதுரை ராமேஸ்வரம் சாலை, மானாமதுரையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Sivagangai In Tamil

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தியேட்டர்:

மக்கள் மத்தியில் நல் வரவேற்பை பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஸ்ரீ வெங்கடேஸ்வரா தியேட்டர் காளையர்கோயில், சிவகங்கையில் அமைந்துள்ளது.

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Sivagangai In Tamil

ஜேபி சினிமாஸ் பியூச்சர் ஃபிலிம்ஸ்:

இது சிவகங்கை தேவகோட்டையில் அமைந்திருக்கும் இந்த திரையரங்கம், AC டால்பி அட்மாஸ் (Dolby Atmos) வசதியுடன் இயங்கி வருகிறது. எண்.8, முதல் தளம், பேருந்து நிலையம் அருகில், அரண்மனை வாசல், சிவகங்கையில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Sivagangai In Tamil

ஸ்ரீ பிரியா தியேட்டர்:

1986 ஆம் ஆண்டு மானாமதுரை சிவகங்கையில் நிறுவப்பட்ட ஸ்ரீ பிரியா தியேட்டர், அங்கு பிரபலமான திரையரங்குகளில் ஒன்றாகும். 

சிவகங்கையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Sivagangai In Tamil

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *