போதைப்பொருள் வழக்கில் சிக்கும் நடிகர்கள்.. அருண் விஜய் உஷாராக கொடுத்த பதில்

போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கின்றனர்.
மேலும் யாரெல்லாம் போதை பொருள் வாங்கி இருக்கின்றனர் என போலீசார் தீவிர விசாரணையில் இருப்பதால், அடுத்து சிக்கப்போவது யார் என்கிற பரபரப்பு தமிழ் சினிமா துறையில் தற்போது இருக்கிறது.
அருண் விஜய் பதில்
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் சிக்குவது பற்றி நடிகர் அருண் விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு ” நோ கமெண்ட்ஸ்.. நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன்” என கூறி பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.