மனைவி, பிள்ளைகள், பேத்தியுடன் நடிகர் செந்தில்.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ

மனைவி, பிள்ளைகள், பேத்தியுடன் நடிகர் செந்தில்.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ


நடிகர் செந்தில்

80ஸ் காலகட்டத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். அதுவும் கவுண்டமணி – செந்தில் காம்போ என்றால் சொல்லவே தேவையில்லை.



நடிகர் செந்தில் 1979ல் வெளிவந்த பசி எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடித்து வந்த செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தது.

மனைவி, பிள்ளைகள், பேத்தியுடன் நடிகர் செந்தில்.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ | Tamil Actor Senthil Family Photo


குழந்தைகள் முன்னேற்ற கழகம், வாங்கனா வணக்கங்கனா, அகத்தியா, லால் சலாம் ஆகிய திரைப்படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார்.

அழகிய குடும்ப புகைப்படம்

நடிகர் செந்தில் கடந்த 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்த நிலையில், நடிகர் செந்தில் தனது மனைவி, பிள்ளைகள், மருமகள்கள் மற்றும் பேத்தியுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

மனைவி, பிள்ளைகள், பேத்தியுடன் நடிகர் செந்தில்.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ | Tamil Actor Senthil Family Photo


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *