தக் லைஃப் முத்த மழை பாடலுக்கு ரோபோ ஷங்கர் மகள் செய்த ரீல்ஸ்.. ட்ரெண்டிங் வீடியோ

ரோபோ ஷங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இப்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார்.
இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார். அதன் பின், தனது முறைமாமனை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
ட்ரெண்டிங் வீடியோ
அவ்வப்போது, அவரது இன்ஸ்டா தளத்தில் போட்டோ மற்றும் வீடியோ என ரீல்ஸ் செய்து பதிவிடும் நடிகை இந்திரஜா தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதாவது, தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலுக்கு தனது முக பாவனைகளை கொடுத்து ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,